×

மோடியின் ஆட்சியில் எல்லா துறைகளும் வீழ்ச்சி அடைந்துவிட்டது: செல்வப்பெருந்தகை பேட்டி

திருப்பூர்: மோடியின் ஆட்சியில் எல்லா துறைகளும் வீழ்ச்சி அடைந்துவிட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பரப்புரைகளில் அமித்ஷாவின் பேச்சு தொடர்பான புகாரில் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து அதிகரிப்பு; மோடி ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை தோல்வி அடைந்துள்ளது. 3ஆம் கட்ட தேர்தலுக்கு பின் 400 தொகுதிகள் பற்றி மோடி பேசுவதில்லை என்று காங். தலைவர் செல்வப்பெருந்தகை திருப்பூரில் பேட்டியளித்தார்.

The post மோடியின் ஆட்சியில் எல்லா துறைகளும் வீழ்ச்சி அடைந்துவிட்டது: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Modi ,Selvaperundhai ,Tirupur ,Tamil Nadu Congress Committee ,President ,Selvaperunthagai ,Amit Shah ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி மீது நடவடிக்கை...