×

சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் 13 பேரை இடமாற்றம் செய்த ஒன்றிய அரசின் உத்தரவு ரத்து!!

சென்னை : சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் 13 பேரை இடமாற்றம் செய்த ஒன்றிய அரசின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. 13 இணை பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வு இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் 13 பேரை இடமாற்றம் செய்த ஒன்றிய அரசின் உத்தரவு ரத்து!! appeared first on Dinakaran.

Tags : Chennai KK Nagar ESI ,Union Government ,Chennai ,Chennai Session ,Central Administrative Tribunal ,Dinakaran ,
× RELATED ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின்...