×

இந்தோனேசியாவிலிருந்து 13 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய தமிழ்நாடு மின்வாரியம் முடிவு!!

சென்னை : இந்தோனேசியாவிலிருந்து 13 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. வடசென்னை மின் நிலைய 3வது மின் அலகை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வட சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மாநிலத்தின் முதல் சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இந்தோனேசியாவிலிருந்து 13 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய தமிழ்நாடு மின்வாரியம் முடிவு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Power Board ,Indonesia ,Chennai ,North Chennai Power Station ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மின்வாரியத்திற்கு நிலக்கரி...