×

சென்னை ராயபுரத்தில் எஸ்.ஐ. மீது தாக்குதல்: இளைஞர் கைது

சென்னை: சென்னை ராயபுரத்தில் ரோந்து வாகன காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதையில் தாக்குதல் நடத்திய முகிலன் கைது; தலைமறைவான விக்கி, சரத் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

 

The post சென்னை ராயபுரத்தில் எஸ்.ஐ. மீது தாக்குதல்: இளைஞர் கைது appeared first on Dinakaran.

Tags : SI ,Rayapuram, Chennai ,CHENNAI ,Assistant Inspector ,Senthilkumar ,Chennai Rayapuram ,Mugilan ,Vicky ,Sarath ,Chennai Rayapuram SI ,
× RELATED பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது