×

விருத்தாச்சலத்தில் வீட்டின் மேற்கூரையை உடைத்து 21 சவரன் கொள்ளை!!

விருத்தாச்சலம்: விருத்தாச்சலம் அடுத்து நாச்சியார்பேட்டையில் திருவாசகம் என்பவரது வீட்டின் மேற்கூரையை உடைத்து 21 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது. 21 சவரன் நகை மற்றும் ரூ.70,000 ரொக்கத்தை கொள்ளையடித்தவர்களுக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர்.

The post விருத்தாச்சலத்தில் வீட்டின் மேற்கூரையை உடைத்து 21 சவரன் கொள்ளை!! appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Vridthachalam ,Virudhachalam ,Thiruvasakam ,Nachiyarpettai ,Vriddhachalam ,
× RELATED காரைக்குடியில் பரபரப்பு: கத்தி...