×

ரூ.10,000 லஞ்சம் பெற்ற வருவாய் அலுவலர், உதவியாளர் கைது

மதுரை: சொத்துவரியில் பெயர் மாற்ற ரூ.10,000 லஞ்சம் பெற்ற வருவாய் அலுவலர், உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வருவாய் அலுவலர் ஆறுமுகம், உதவியாளர் சுதாகரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

The post ரூ.10,000 லஞ்சம் பெற்ற வருவாய் அலுவலர், உதவியாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Revenue ,Arumugam ,Assistant ,Sudhakar ,Anti-Corruption Bureau ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...