×

ஆந்திராவில் இருந்து ஓடிசாவுக்கு கடத்த முயன்ற 1,426 ஆமைகள் பறிமுதல் : 2 பேர் கைது

புபனேஷ்வர் : ஆந்திராவில் இருந்து ஓடிசாவுக்கு கடத்த முயன்ற 1,426 ஆமைகள் பறிமுதல் செய்த நிலையில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்லூரி சீதாராமராஜு, ஃபோகேஸ் பேட்டை சோதனைச்சாவடியில் 20 கோணிகளில் 1,589 ஆமைகள் கடத்தப்பட்டுள்ளன. 163 ஆமைகள் இறந்த நிலையில் 1426 ஆமைகள் உயிருடன் பறிமுதல் செய்தது போலீஸ்.

The post ஆந்திராவில் இருந்து ஓடிசாவுக்கு கடத்த முயன்ற 1,426 ஆமைகள் பறிமுதல் : 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra ,Odisha ,Bhubaneswar ,Andhra Pradesh ,Alluri ,Sitharamaraju ,Phokaze Petty ,
× RELATED ஓட்டு மெஷினை சேதப்படுத்திய விவகாரம்: ஒடிசா மாநில பாஜக எம்எல்ஏ கைது