×

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரை பதவி நீக்கவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்ததை பதவி நீக்கம் செய்யவேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டிய பெரியார் பல்கலை. பதிவாளருக்கு ஓய்வூதியமா? என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற கண்டனத்தை மீறி ஓய்வுக்கால பயன்களுடன் ஓய்வூதியத்தையும் வழங்கி துணைவேந்தர் ஜெகநாதன் ஆணையிட்டுள்ளார்.

The post சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரை பதவி நீக்கவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Ramadoss ,Chennai ,BMC ,Ramdas ,Periyar University ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...