×

2029ம் ஆண்டிலும் மோடியே பிரதமராக இருப்பார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி

டெல்லி: 2029ம் ஆண்டிலும் மோடியே பிரதமராக இருப்பார் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மோடி 75 வயதை கடந்த பின் அமித்ஷா பிரதமர் பதவியை ஏற்பார் என கெஜ்ரிவால் கூறியதற்கு ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார். அரசமைப்புச் சட்டத்தில் அதிகமான திருத்தங்களை கொண்டுவந்தது காங்கிரஸ்தான் என்று அவர் கூறியுள்ளார்.

 

The post 2029ம் ஆண்டிலும் மோடியே பிரதமராக இருப்பார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Modi ,Defence Minister ,Rajnath Singh ,Delhi ,Kejriwal ,Amitsha ,
× RELATED விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி...