×

சென்னையில் செல்போன் திருடர்கள் இருவர் கைது!!

சென்னை: பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் முத்துகுமார் என்பவரிடம் செல்போன் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மணிகண்டன், மணியரசன் ஆகிய இருவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவர்களிடம் இருந்து 6 செல்போன்கள் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

The post சென்னையில் செல்போன் திருடர்கள் இருவர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Muthukumar ,Thirumazhisai ,Poontamalli ,Manikandan ,Maniarasan ,Chennai Vyasarpadi ,
× RELATED கடன் தொல்லையால் விபரீத முடிவு...