×

மதுரையில் கனமழை: வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு

மதுரை: மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார். மதுரை மதிச்சியம் சப்பானி கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் உயிரிழந்தார். பாலசுப்ரமணியம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் மீது மேற்கூரை இடிந்து விழுந்தது.

 

The post மதுரையில் கனமழை: வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Balasubramaniam ,Sappani Kovil Street ,Madichiyam, Madurai ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...