×

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் கைது!!

சென்னை: ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காசிம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட காசிமிடம் 6 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

The post ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் கைது!! appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Chennai ,Qasim ,Ghazimid ,Alcohol Enforcement Unit ,
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் செய்வதை...