×

பாட்னாவில் 4 வயது சிறுவனின் சடலம் கண்டெடுப்பு: ஆத்திரமடைந்த பொதுமக்கள் பள்ளிக்கு தீவைப்பு

பீகார்: பாட்னாவில் 4 வயது சிறுவனின் சடலம் பள்ளி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பள்ளிக்கு தீ வைத்தனர். பள்ளி வளாகத்துக்கு வெளியே வாகனங்கள், பொருட்களுக்கு தீவைத்து பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர்.

 

The post பாட்னாவில் 4 வயது சிறுவனின் சடலம் கண்டெடுப்பு: ஆத்திரமடைந்த பொதுமக்கள் பள்ளிக்கு தீவைப்பு appeared first on Dinakaran.

Tags : Patna ,Bihar ,Dinakaran ,
× RELATED லோக் ஜனசக்தி கட்சிக்கு பிரசாரம்;...