- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- முப்படைகளின் தலைவர்
- பிபின் ராவத்
- இராணுவ பயிற்சி கல்லூரி மைதானம்
- திரிபடைத் தளபதி
- இராணுவப் பயிற்சிக் கல்லூரி
- தின மலர்
குன்னூர்: ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து முதல்வர் அஞ்சலி செலுத்தினார். …
The post ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி appeared first on Dinakaran.