×

புழல் சிறையில் காவலர்களிடம் தகராறு: 8 கைது மீது வழக்கு

சென்னை: புழல் சிறையில் காவலர்களிடம் தகராறு – டியூப் லைட்டை உடைத்து கைதிகள் ரகளை செய்தனர். கைதிகள் முரளி, பாபு, ராஜசேகர் உள்ளிட்ட 8 பேர் மீது புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

The post புழல் சிறையில் காவலர்களிடம் தகராறு: 8 கைது மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Maghal Prison ,Maghal police ,Murali ,Babu ,Rajasekhar ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...