×

மாவடியில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

களக்காடு, மே 17: களக்காடு அருகே உள்ள மாவடியில் திமுக சார்பில் இலவச நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான ராஜன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். இதில் மாவட்ட பொருளாளர் ஜார்ஜ்கோசல், நகராட்சி கவுன்சிலர் ஜின்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாவடியில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Kalakadu ,Kalakkad ,RAJAN NEI MOOR ,SECRETARY OF THE SOUTHERN UNION AND DEPUTY CHAIRMAN OF THE ,MUNICIPALITY ,BANDAL ,Dinakaran ,
× RELATED இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்