×

பணியில் அலட்சியமாக இருந்த புகாரில் 2 ரோந்து காவலர்கள் பணியிடைநீக்கம்!

திருச்சி: அரியமங்கலத்தில் பணியில் அலட்சியமாக இருந்த புகாரில் 2 ரோந்து காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரவுடி கொலை செய்யப்பட்டபோது கொலையாளிகளை நேரில் பார்த்தும் அவர்களை விரட்டிப் பிடிக்கவில்லை என புகார். ரோந்து காவலர்கள் மணிகண்டன், விஜயன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து திருச்சி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

 

The post பணியில் அலட்சியமாக இருந்த புகாரில் 2 ரோந்து காவலர்கள் பணியிடைநீக்கம்! appeared first on Dinakaran.

Tags : PATROL GUARDS ,Trichy ,Ariyamangala ,Rawudi ,MANIKANDAN ,VIJAYAN ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...