×

ரேபரேலி தொகுதியில் ராகுலை ஆதரித்து சோனியா காந்தி நாளை பிரச்சாரம்..!!

லக்னோ: ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியை ஆதரித்து காங். மூத்த தலைவர் சோனியா காந்தி நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார். ரேபரேலி பிரச்சாரக் கூட்டத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தியும் பங்கேற்கின்றனர்.

 

The post ரேபரேலி தொகுதியில் ராகுலை ஆதரித்து சோனியா காந்தி நாளை பிரச்சாரம்..!! appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,Rahul ,Raebareli ,Lucknow ,Congress ,Rahul Gandhi ,Samajwadi ,Akhilesh Yadav ,Priyanka Gandhi ,Rae ,Bareli ,Rae Bareli ,Dinakaran ,
× RELATED ரேபரேலியில் எனக்கு அளித்த இடத்தை...