×

சென்னையில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!!

சென்னை: சென்னையில் இரு வெவ்வேறு இடங்களில் ₹22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. போதைப்பொருள் பறிமுதல் செய்ய விவகாரத்தில் நான்கு வெளிநாட்டு நபர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1.8 கிலோ கொக்கைன் மற்றும் 1.4 கிலோ எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரையை காவல்துறை கைப்பற்றியது.

The post சென்னையில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,MDMA ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...