×

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் விபத்தில் படுகாயம் அடைந்த பேரூராட்சி தலைவர் வடிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேரூராட்சி தலைவர் வடிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

The post திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur District ,Thirumazhisai Municipal Council ,President ,Tiruvallur ,Municipal President Vadivel ,Vadivel ,Tiruvallur District Thirumazhisai Municipality ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி