- கன்னியாகுமாரி
- நாகர்கோவில்
- கோட்டாறு
- Parvatipuram
- Asaripallam
- வடசேரி
- கோணம்
- கன்னியாகுமரி மாவட்டம்
- சுசீந்திரம்
- தென் தமரைக்குளம்
- சாமிதோப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டாறு, பார்வதிபுரம், ஆசாரிப்பள்ளம், வடசேரி, கோணம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சுசீந்திரம், தென் தாமரைக்குளம், சாமித்தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் அரைமணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது.
The post கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை!! appeared first on Dinakaran.