×

விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசின் தடை நீட்டிப்புக்கு வைகோ கண்டனம்!!

சென்னை: விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசின் தடை நீட்டிப்புக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். தவறான நோக்கத்தோடு உண்மைக்கு மாறாக புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிப்பு அநீதியாகும் என்று அவர் கூறியுள்ளார்.

The post விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசின் தடை நீட்டிப்புக்கு வைகோ கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : Vaiko ,Indian government ,LTTE ,Chennai ,Madhyamik ,General Secretary ,Waiko ,Dinakaran ,
× RELATED இங்கிலாந்து தேர்தலில் வெற்றி பெற்ற...