×
Saravana Stores

சேலம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை கண்முன்னே மகன் உயிரிழந்ததால் சோகம்..!!

சேலம்: சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையில் மின்சாரம் தாக்கி தந்தை கண்முன்னே மகன் உயிரிழந்தார். கடையின் பெயர் பலகை மாற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் தண்டபாணி உயிரிழந்தார். மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த தந்தை அர்த்தனாரி சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post சேலம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை கண்முன்னே மகன் உயிரிழந்ததால் சோகம்..!! appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem district ,Thandapani ,Arthanari ,
× RELATED போலீசார் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,யிடம் மனு