×

மதுபான கொள்கை வழக்கு: கவிதா ஜாமின் மனு மீது சிபிஐ பதிலளிக்க கோர்ட் உத்தரவு

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் கைதான கவிதா ஜாமின் வழக்கில் சிபிஐ பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மே 26ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post மதுபான கொள்கை வழக்கு: கவிதா ஜாமின் மனு மீது சிபிஐ பதிலளிக்க கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CBI ,Kavita Jamin ,Delhi ,Delhi ICourt ,Kavita Jam ,Delhi High Court ,CPI ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு குறித்து...