×

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை!!

டெல்லி :முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம். பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்ககோரி ராஜேஷ்தாஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.

The post முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை!! appeared first on Dinakaran.

Tags : DGP ,Rajesh Das ,Delhi ,Supreme Court ,Special TGB ,Rajeshtas ,Special DGP ,Dinakaran ,
× RELATED இரவுநேர ரோந்து பணியில் துப்பாக்கியுடன் வலம் வரும் போலீஸ்