×

சென்னையில் ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு: 2 பேர் மீது குண்டாஸ்

சென்னை: சென்னையில் ரயில் பயணிகளிடம் செல்போன், செயின் பறிப்பில் ஈடுபட்டுவந்த இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சதீஷ், குமரேசன் ஆகியோர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

The post சென்னையில் ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு: 2 பேர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sathish ,Kumaresan ,Old Vannarappeta ,
× RELATED காவலர், ராணுவ வீரர், குரூப் 4 பணி:...