×

யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை : யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டதால் முன்ஜாமீன் மனு காலாவதி ஆகிவிட்டதாக கூறி தள்ளுபடி செய்யப்பட்டது. ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டதாக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.

The post யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Felix Gerald ,CHENNAI ,Madras High Court ,Dinakaran ,
× RELATED யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் முன்ஜாமீன் மனு தள்ளுபடி