×

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய  கட்டடத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 1.12 லட்சம் சதுர அடியில் 4 தளங்களுடன் 220 படுக்கை வசதிகளோடு உலகத்தரத்தில் பிரம்மாண்டமாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

The post சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Government Hospital ,Chennai ,Chief Minister ,M.K.Stalin. ,M. K. Stalin ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED சென்னை ராஜீவ் காந்தி அரசு...