×

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கை ஜூலை 10க்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்..!!

டெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கை உச்ச நீதிமன்றம் ஜூலை 10க்கு ஒத்திவைத்தது. சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகாததால் வழக்கை ஜூலை 10-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் 330 நாட்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார்.

The post முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கை ஜூலை 10க்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Former Minister ,Senthil Balaji ,Delhi ,minister ,General ,Tushar Mehta ,
× RELATED ஜெயலலிதாவை மதவாதத் தலைவர் போல்...