×

ராமநாதபுரம் மீன் சந்தையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு!!

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மீன் சந்தையில், பத்துக்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனையிட்டனர். பல்வேறு கடைகளில் இருந்த கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

The post ராமநாதபுரம் மீன் சந்தையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு!! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram Fish Market ,Food Safety Department ,Ramanathapuram ,Dinakaran ,
× RELATED தடை செய்யப்பட்ட மீன்களைப் பிடித்தாலோ,...