×

ஸ்ரீபெரும்புதூரில் 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த 5,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. ராமானுஜபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகள் பாதுகாக்க தார்ப்பாய் வழங்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

The post ஸ்ரீபெரும்புதூரில் 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Ramanujapuram ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் கொள்முதல்...