×

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்..!!

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடியில் 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்குடியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சோதனையில் ரேஷன் அரிசி சிக்கியது. 6 டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்த ராஜா, மாணிக்கம் கைது செய்யப்பட்டார். மேலும், சரக்கு வேன், லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

The post அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Jayankonda, Ariyalur District ,Ariyalur ,Pudukudi ,Jayangondam, Ariyalur district ,Ariyalur District ,Jayangondal ,
× RELATED அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் ரூ.50ஆயிரம் திருட்டு