×

ராஜபாளையம் அருகே ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2 யானை தந்தங்கள் பறிமுதல்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே விற்பனைக்காக வைத்திருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3.5 கிலோ எடை 1 அடி உயரம் கொண்ட யானை தந்தங்களை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள் ராம், அழகு செல்லையா என்பவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

The post ராஜபாளையம் அருகே ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2 யானை தந்தங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Virudhunagar ,Virudhunagar district ,Forest Department ,
× RELATED நான் முதல்வன் திட்டத்தில் பயின்று...