×

செங்கல்பட்டு அருகே அண்ணன் மகனை கொன்ற சித்தப்பா கைது..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கீரப்பாக்கம் இருளர் பகுதியில் அண்ணன் மகனை வெட்டிக் கொன்ற சித்தப்பா கைது செய்யப்பட்டார். படுக்கை மீது செருப்பு கால்களால் நடந்ததால் அண்ணன் மகன் சின்னகண்ணு (36) கொலை செய்யப்பட்டார். இதையடுத்து சித்தப்பா கடும்பாடி கைது செய்யப்பட்டார்.

The post செங்கல்பட்டு அருகே அண்ணன் மகனை கொன்ற சித்தப்பா கைது..!! appeared first on Dinakaran.

Tags : Sithappa ,Chengalpattu ,Chitappa ,Thirukkalukkunram Keerappakkam Irular ,Chengalpattu district ,Chinnakannu ,Siddappa ,
× RELATED செருப்பால் ஏன் பாயை மிதித்தாய் என...