×

நாமக்கல் அருகே மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழப்பு!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், சாணங்காட்டு தோட்டம் என்ற இடத்தில் மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கி தங்கவேல் (58) மற்றும் அவரது மனைவி சரஸ்வதி (50) உயிரிழந்தனர்.

The post நாமக்கல் அருகே மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Kumarapaliayam ,Chanangattu Dhatam, Namakkal district ,Dangael ,Saraswati ,
× RELATED நாமக்கல் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!