×

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உ.பி.முதல்வர் யோகியை பாஜக நீக்கும் :முதல்வர் கெஜ்ரிவால்

டெல்லி : பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதல்வர் பதவியில் இருந்து யோகி ஆதித்யநாத் நீக்கப்படுவார் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் 2, 3 மாதங்களில் உ.பி.முதல்வர் பதவியில் இருந்து யோகி ஆதித்யநாத்தை அக்கட்சி நீக்கும் என்றும் மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வென்றால் இட ஒதுக்கீட்டை ஒழித்துவிடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உ.பி.முதல்வர் யோகியை பாஜக நீக்கும் :முதல்வர் கெஜ்ரிவால் appeared first on Dinakaran.

Tags : B. Primavar ,Principal ,Kejriwal ,Delhi ,Chief Minister ,Yogi Adityanath ,BJP ,B. YOGI ADITYANATH AKKADASHI ,B. Chief Yogi ,Mahalvar Gejriwal ,
× RELATED அமலாக்கத்துறை வழக்கிலிருந்து...