×

திண்டிவனம் அருகே சாலை நடுவில் வேன் கவிழ்ந்து 14 பேர் காயம்..!!

திண்டிவனம் : திண்டிவனம் சாரம் அருகே சாலை நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதி வேன் கவிழ்ந்ததில் 14 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 7 குழந்தைகள் உள்பட 14பேர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

The post திண்டிவனம் அருகே சாலை நடுவில் வேன் கவிழ்ந்து 14 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Tindivanam Tindivanam ,Tindivanam Saram ,Tindivanam ,
× RELATED பைக் மீது கார் மோதி வாலிபர் பலி