×

சென்னையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆணையரை கொல்ல முயற்சி!!

சென்னை: சென்னை வேளச்சேரியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆணையர் ராஜேந்திரகுமாரை கத்தியால் தாக்கி கொல்ல முயற்சி செய்துள்ளனர். ரியல் எஸ்டேட் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தால் ஈஸ்வர் என்பவர் வெறிச்செயலில் ஈடுபட்ட நிலையில் வேளச்சேரி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சென்னையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆணையரை கொல்ல முயற்சி!! appeared first on Dinakaran.

Tags : Commissioner ,Chennai ,Rajendra Kumar ,Velachery, Chennai ,Velachery ,Eshwar ,
× RELATED டி.டி.எப் வாசனை தொடர்ந்து யூடியூபர்...