×

ஸ்லோவாக்கியா துப்பாக்கிச்சூடு: பிரதமர் கண்டனம்

டெல்லி: ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர் ஃபிகோ மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்லோவாக்கியா பிரதமர் மீது கோழைத்தனமான, கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ விரைந்து குணமடைய விழைகிறேன் இவ்வாறு கூறினார்.

The post ஸ்லோவாக்கியா துப்பாக்கிச்சூடு: பிரதமர் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Modi ,Robert Fico ,Slovakia ,Dinakaran ,
× RELATED ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: பிரதமர் மோடி கண்டனம்