×

ஃபெடரேஷன் கோப்பை ஆடவர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா

டெல்லி: ஃபெடரேஷன் கோப்பை ஆடவர் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். ஒடிசாவில் நடைபெற்ற ஏஸ் ஈட்டி எறிதல் போட்டியில் 82.27 மீட்டர் எறிந்து தங்கம் வென்று அசத்தினார்.

The post ஃபெடரேஷன் கோப்பை ஆடவர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா appeared first on Dinakaran.

Tags : Neeraj Chopra ,Federation Cup ,Delhi ,Ace Spear Throwing Tournament ,Odisha ,Federation Cup Men ,Dinakaran ,
× RELATED ஈட்டி எறிதல் போட்டி: நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்