×

சீர்காழி அருகே 3 வயது சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறியது

சீர்காழி: சீர்காழி அருகே நெப்பத்தூர் தீவு பகுதியில் 3 வயது சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறியது. தெரு நாய் கடித்து படுகாயமடைந்த 3 வயது சிறுவன் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அண்மையில் சென்னையில் வளர்ப்பு நாய் கடித்து படுகாயமடைந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post சீர்காழி அருகே 3 வயது சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறியது appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Neppathur island ,Sirkazhi Government Hospital ,Chennai ,
× RELATED சீர்காழி அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்