×

மேட்டுப்பாளையம் அருகே வாகனம் கவிழ்ந்த விபத்தில் பிரவீன் என்ற 3 வயது சிறுவன் உயிரிழப்பு: 5 பேர் படுகாயம்

கோவை: மேட்டுப்பாளையம் அருகே வாகனம் கவிழ்ந்த விபத்தில் பிரவீன் என்ற 3 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். சபரிமலைக்கு சென்றுவிட்டு திருவண்ணாமலை நோக்கி சென்றபோது பத்தனம்திட்டா துலா என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது. வாகனம் கவிழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post மேட்டுப்பாளையம் அருகே வாகனம் கவிழ்ந்த விபத்தில் பிரவீன் என்ற 3 வயது சிறுவன் உயிரிழப்பு: 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Praveen ,Mettupalayam ,Coimbatore ,Sabarimala ,Pathanamthitta Thula ,Tiruvannamalai ,
× RELATED கோவையில் குடியிருப்பு அருகே...