ஊட்டி: தாவரவியல் பூங்கா நுழைவுக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளில் பெரியவர்களுக்கான நுழைவுக்கட்டணம் ரூ.25 குறைக்கப்பட்டு ரூ.125 ஆக நிர்ணயம் செய்துள்ளனர். குழந்தைகளுக்கான கட்டணம் ரூ.75 ஆக தொடர்கிறது. பெரியவர்களுக்கு 150 ரூபாயும், சிறியவர்களுக்கு 75 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது.
The post ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவுக் கட்டணம் குறைப்பு appeared first on Dinakaran.