×
Saravana Stores

மதுரவாயல் அருகே பக்கத்து வீட்டு நாய் கடித்ததில் பெண் காயம்

சென்னை: சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் பக்கத்து வீட்டு நாய் கடித்ததில் உமா என்பவர் காயமடைந்தார். நாயின் உரிமையாளர் லாவண்யா மீது மதுரவாயல் காவல் நிலையத்தில் உமா புகார் அளித்துள்ளார்.

The post மதுரவாயல் அருகே பக்கத்து வீட்டு நாய் கடித்ததில் பெண் காயம் appeared first on Dinakaran.

Tags : Maduravayal ,Chennai ,Uma ,Alappakkam ,Maduravayal, Chennai ,Lavanya ,
× RELATED லாரி மீது ஆட்டோ மோதி பாட்டி, பேத்தி பரிதாப பலி