×

வடமேற்கு இந்தியாவில் மே 18-ம் தேதி வரை வெப்ப அலை வீசும்: வானிலை மையம் தகவல்

டெல்லி: வடமேற்கு இந்தியாவில் மே 18-ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத், அரியானாவில் அடுத்த 5 நாட்கள் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தும்.

The post வடமேற்கு இந்தியாவில் மே 18-ம் தேதி வரை வெப்ப அலை வீசும்: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Heat wave ,northwestern India ,Weather ,Delhi ,Meteorological Centre ,Rajasthan ,Madhya Pradesh ,Gujarat ,Ariana ,Northwest India ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் வெப்ப அலை:ஒருவர் பலி