×

ஊராட்சிகள் எல்லை அளவீடு

தொண்டி, மே 15: தொண்டி அருகே முள்ளிமுனை மற்றும் காரங்காடு இரு ஊராட்சிக்கும் பல வருடங்களாக எல்லை பிரச்னை உள்ளது. இதை தீர்க்க அதிகாரிகள் முன்னிலையில் டிஜிபிஎஸ் கருவி மூலம் எல்லைகளை அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

The post ஊராட்சிகள் எல்லை அளவீடு appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Thondi ,Mullimuna ,Karangadu ,DGPS ,Dinakaran ,
× RELATED விதிமீறிய பயணங்களால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து