×

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் மழை!

திருப்பூர்: அவிநாசி, வேலாயுதம்பாளையம், காசிகவுண்டன்புதூர், ஆட்டையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

The post திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் மழை! appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Avinasi ,Velayudampalayam ,Kasigaunputur ,Attayampalayam ,Dinakaran ,
× RELATED காங்கேயம் அருகே வீட்டின் மேல் விழும்...