×

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது. தோட்டியோடு, பார்வதிபுரம், ஆசாரிப்பள்ளம், செட்டிக்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

 

The post நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை! appeared first on Dinakaran.

Tags : Nagarko ,Kanyakumari district ,Dotiod ,Parathipuram ,Asarippallam ,Chetikulam ,
× RELATED கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர்...