கோவை: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஒரு நாள் போலீஸ் காவல் முடிந்து சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிமன்ற காவல் விதித்துள்ளனர். பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காவல் நீட்டித்துள்ளனர்.
The post யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.