×

டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தின் 4ஆவது தளத்தில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

டெல்லி: டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தின் 4ஆவது தளத்தில் ஏற்பட்ட தீ 21 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட தளத்தில் இருந்து 7 ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதில் ஒருவர் காயமடைந்தார்

The post டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தின் 4ஆவது தளத்தில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Income Tax ,office ,Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில்...